info@marunthu.com
0044 (0) 208 664 8720
  • மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்

    மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்

  • மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்
    மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்
  •  மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்

     மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்

மருந்து.கொம் இணையத்தளம்

வணக்கம் !

மருந்து இணையத்தளம் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பல விடயங்களை தமிழில் தமிழ் மூலம் உலகளாகிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள முதல் இணையத்தளம் என நம்புகின்றோம்.

இந்த வார புது வெளியீடுகளாக:

1)IBS வயிரெரிதல்-வயிற்றுப் பகுதி

2)மொட்டை விழுதல்-கேள்வி பதில் பகுதி

3)மலச்சிக்கல்-கட்டுரைகள் பகுதி

என்பன சம்மந்தமான விடையங்களை உங்களுடன்பகிர்ந்து  கொண்டுள்ளோம்.

மனிதனுடைய உடமைகளில் உயிரே மிகச் சிறந்தது அதற்கு அடுத்தபடியாக ஆரோக்கியம் வருகின்றது. ஆரோக்கியமற்ற உடலில் வீற்றிருக்கும் உயிரும் பொரிதாக பயனற்றது. ஆரோக்கியம் இல்லாதவனுக்கு வாழ்க்கையால் உண்டாகும் இன்பங்களும் மகிழ்ச்சியும் கிடைப்பதில்லை. நோய்யென்பது உடலிலும் மனதிலும் துயரத்தை விளைவிக்கும் நிலையாகும். உடலோஇ மனதோ அல்லது இரண்டுமோ  நோய்வாய்ப்பட்டிருந்தால்  அவர்களால் எதுவித நற்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடிவதில்லை. இதைத்தான் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' எனக் கூறப்பட்டுள்ளது. எனவே ஆரோக்கியமான வாழ்வைஇஇயற்கையான முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும் தான் ஒருவர் பேண முடியும். இந்த இணையத்தளத்தில் ஆரோக்கியம் சம்பந்தமான பல விடயங்களை தர முயற்சிப்போம்.

இத்தளத்தை உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரிவிப்பதோடுஇ இத்தளத்தில் உங்கள் பெயர்இ மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளுங்கள்.

பிரிவுகள்

கட்டுரைகள்

தலைப் பகுதி > ஒற்றைத்தலைவலி - மைகிறேன்

கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய

Download Article


மலச்சிக்கல் தீர...

மலச்சிக்கல் என்பது பொதுவாக பலரையும் வயது வேறுபாடின்றி பாதிக்கும் ஒரு நில

Download Article


தொடர்பு கொள்க

Name 
Telephone 
E-mail 
    

Subscribe

வீடியோ காட்சிகள்


Marunthu Articles