பாமாநோட் றீவைற்ரலைசிங் கிறீம்.
பாமாநோட்: கியூ10 றீவைற்ரலைசிங் கிறீம் - ( Co Q10 Face Cream)
கியூ10 றீவைரலைசிங் கிறீம், தோல் மேற் பூச்சு மருந்தாகும். குறிப்பாக முகப்பூச்சாக பயன்படுத்தபடக்கூடியது. கோ என்சைம் கியூ10, உயிர்ச்சத்து ஈ, பைபோயினோல், கிங்கோ மூலிகை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த மூலப்பொருட்கள் சாதாரணமான, ஆரோக்கியமான தோலின் செயற்பாடுகளைப் பேணுவதோடு, தோலில் ஏற்ப்பட்டிருக்கக்கூடிய காயங்களை, தோலிழைய குறைபாடுகளை சீர்செய்து, நன்கு பராமரிக்க உதவுகிறது. இது எல்லாவிதமான தோல் வகைகளுக்கும் மேற்பூச்சாக பயன்படக்கூடியது.
இந்தக் கிறீம், தோலின் பொதுவான செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தோலின் ஈரலிப்பை பேணுகின்றது. இந்த இயற்கை மூலப்பொருட்கள் கொண்டிருக்கும் இரசாயங்கள், சூழலிருந்து கிடைக்கும் தோலைச் சென்றடையும் நச்சுப்பொருட்களையும் (உ-ம் அதீத ஊதாக்கதிர், அசேதன இரசாயனங்கள்) தோலிழையங்களில் ஏற்ப்படுத்தக்கூடிய பாதிப்புக்களிலிருந்து பாதுகாக்கின்றது. தோலிழையங்கள் பாதிப்படைவதனால், தோலின் மீள்தன்மை பாதிப்படைவதனால், காலத்திற்கு முன்வரும் முதுமை, முகத்தில் தோன்றும் மெல்லிய கோடுகளாகவும், தோல் சுருக்கங்களாகவும் வெளிக்காட்டப்படுகின்றன. இதிலுள்ள மூலப்பொருட்கள் மேலும் பாதகம் விளைவிக்கும் இரசாயனங்களிலிருந்து தோற்கலங்களைப் பாதுகாப்பதோடு, தோலிழையங்களுக்கான இரத்தோட்டத்தை அதிகரிப்பதனால், தோல் மெருகூட்டப்படுகிறது.
.
£ 12.75
back |