பிரிவுகள்

இதய பகுதி
உயர் குருதி அழுத்தம்
இனப்பெருக்கப் பகுதி
சிறுநீர்த்-தொற்று(Bladder Infection)
என்டோமேற்றியோசிஸ்(Endometriosis)
விரைவில் விந்து வெளிப்படுதல்
கண்டிடா
வயிறு சம்மந்தமான
IBS எனும் குடல் எரிவு
Peptic Ulcers -வயிற்று புண்
Heartburn-நெஞ்செரிச்சல்
வாய்ப் பகுதி
Bleeding Gums – ப்ளீடிங் கம்ஸ் (முரசு கரைதல்)
உள ஆரோக்கியம்
டிப்பிறசன் – மன விரக்திநிலை
சுவாசத் தியானம்
இன்சோம்னியா – Insomnia ( தூக்கமின்மை )
எலும்புத்தொகுதி
மூட்டு வலி
கண் பிரிவு
மகரந்த காய்ச்சல் (கே பீவர்)
கழிவகத் தொகுதி
படுக்கையில் சிறுநீர் கழித்தல்(Bed wetting)
மூல நோய்-Hemorrhoids
Diverticulitis - பதுங்கழல் (கண்மறைக்கும் குழாய் வளர்ச்சி)
Crohn’s-Disease-கிரோன்ஸ்-நோய்
கால் சம்மந்தமான
கீல் வாதம் – (கௌட்)
குருதி சம்மந்தமான
நீரிழிவு
தீய கொலஸ்ரோல்
உடலின் நோயெதிர்ப்புச் சக்தி
சிறுநீரகப் பகுதி
சுக்கில சுரப்பி விரிவடைதல்(BHP)-Prostate gland
KIDNEY STONES – சிறுநீர் கல் (Renal Calculi)
தோல் சம்மந்தமான
விட்டிலிகோ-வெண் சரும நோய்
Boils (போயில்ஸ்)
Athlete’s foot (Fungal Infection)
முகப்பரு
தலைப் பகுதி
தலை முடியுதிர்வு
Headache-தலை வலி
ஒற்றைத்தலைவலி
நரம்புத் தொகுதி
ஏ.டி.எச்.டி
மூக்குப் பகுதி
நெற்ரி பொட் (மூக்கு கழுவும் உபகரணம்)
நுரையீரல் பகுதி
ப்றோன்சிடிஸ்-Bronchitis
எம்பசிமா -Emphysema
உடல் (பொது)
உடலில் நஞ்சகற்றும் பற்று
உடற்பருமனைக் குறைக்க வழி
மேலும் (பொது)
வெந்தயம்
சூரிய நமஸ்காரம் – சூரிய வணக்கம்
வெங்காயம்
தேன்
நீண்ட நாளாகக்காணப்படும் சோர்வு நிலை
உடல் நிறை
மார்புப்பகுதி
சுவாசத்தொகுதி
ஆஸ்துமா
கை சம்பந்தமான
இடுப்புப்பகுதி
பிரிவுகள்

மருந்து.கொம் இணையத்தளம்

வணக்கம் !

மருந்து இணையத்தளம் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பல விடயங்களை தமிழில் தமிழ் மூலம் உலகளாகிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள முதல் இணையத்தளம் என நம்புகின்றோம்.

இந்த வார புது வெளியீடுகளாக:

1)IBS வயிரெரிதல்-வயிற்றுப் பகுதி

2)மொட்டை விழுதல்-கேள்வி பதில் பகுதி

3)மலச்சிக்கல்-கட்டுரைகள் பகுதி

என்பன சம்மந்தமான விடையங்களை உங்களுடன்பகிர்ந்து  கொண்டுள்ளோம்.

மனிதனுடைய உடமைகளில் உயிரே மிகச் சிறந்தது அதற்கு அடுத்தபடியாக ஆரோக்கியம் வருகின்றது. ஆரோக்கியமற்ற உடலில் வீற்றிருக்கும் உயிரும் பொரிதாக பயனற்றது. ஆரோக்கியம் இல்லாதவனுக்கு வாழ்க்கையால் உண்டாகும் இன்பங்களும் மகிழ்ச்சியும் கிடைப்பதில்லை. நோய்யென்பது உடலிலும் மனதிலும் துயரத்தை விளைவிக்கும் நிலையாகும். உடலோஇ மனதோ அல்லது இரண்டுமோ  நோய்வாய்ப்பட்டிருந்தால்  அவர்களால் எதுவித நற்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடிவதில்லை. இதைத்தான் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ எனக் கூறப்பட்டுள்ளது. எனவே ஆரோக்கியமான வாழ்வைஇஇயற்கையான முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும் தான் ஒருவர் பேண முடியும். இந்த இணையத்தளத்தில் ஆரோக்கியம் சம்பந்தமான பல விடயங்களை தர முயற்சிப்போம்.

இத்தளத்தை உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரிவிப்பதோடுஇ இத்தளத்தில் உங்கள் பெயர்இ மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளுங்கள்.